தமிழ் நாகரீகத்தின் அடையாளம். இதை மீண்டும் உலகின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதற்கு முன்னுரிமை கொடுப்பேன். இந்த மண்ணின் கலாச்சாரம், பண்பாடு, வரலாற்றின் பிரதிநிதியாக தில்லியில் பேசவிரும்பும் உறுப்பினராக இருப்பேன். தமிழ், தமிழ்நாடு என்பதை உயர்த்திப்பிடிப்பேன்.